𝐒𝐚𝐧𝐣𝐚𝐲 𝐆𝐫𝐨𝐮𝐩'𝐬 𝐬𝐨𝐜𝐢𝐚𝐥 𝐦𝐞𝐝𝐢𝐚🧑‍💻
𝐒𝐚𝐧𝐣𝐚𝐲 𝐆𝐫𝐨𝐮𝐩'𝐬 𝐬𝐨𝐜𝐢𝐚𝐥 𝐦𝐞𝐝𝐢𝐚🧑‍💻
February 10, 2025 at 03:49 PM
*💥 86,000 பேருக்கு பட்டா: முதல்வர் ஸ்டாலின்* சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேருக்கு பட்டா. மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் -மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்

Comments