தோரணமலை ᴛʜᴏʀᴀɴᴀᴍᴀʟᴀɪ
February 7, 2025 at 03:57 PM
தோரணமலை
ஸ்ரீ முருகன் கோவிலுக்கு 61 ஆம் ஆண்டு இறைபணி செய்யும் K. ஆதிநாராயணன் குடும்பத்தாரின் சேவையை வாழ்த்தும் வகையிலும் , தைப்பூச விழாவை முன்னிட்டும் சன் டிவியில் வரும் ஞாயிறு ( 09 02 2025 ) காலை 7:00 மணிக்கு தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் தோரணமலை முருகன் கோவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது ; தோரணமலை முருகனை தரிசிக்க தவறாதீர்கள் 🙏🙏
🙏
❤️
👍
✨
🎉
💙
💚
🦚
55