
தோரணமலை ᴛʜᴏʀᴀɴᴀᴍᴀʟᴀɪ
February 8, 2025 at 01:13 PM
அகத்தியர், தேரையர் சித்தர் வழிபட்ட
தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு
கிராமங்கள் தோறும் திருவீதி உலா
09-02-2025 (தை 27) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை
*வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா*
திரவிய நகர். மத்தளம்பாறை, புல்லுக்காட்டுவலசை, மடத்தூர், முத்துமாலைபுரம், ஐயனூர், சிவநாடானூர், ஆரியங்காவூர், கல்லூரணி, பாவூர்சத்திரம், கீழப்பாவூர். குறும்பலாப்பேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர், மைலப்புரம். சின்னகுமார்பட்டி, வெங்கடாம்பட்டி. வெய்காலிப்பட்டி, அரியப்புரம் வழியாக குருசாமிகள், பக்தர்கள் சூழ திருவீதி உலா நடைபெறுகிறது.
11-02-2025 அன்று நடைபெறும் தைப்பூசத்
திருவிழாவிற்கு அனைவரும் குடும்பத்துடன் வருகைதந்து தோரணமலை ஸ்ரீ முருகன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
60 ஆண்டுகள் கடந்து இறைபணி செய்து வரும்
பரம்பரை அறங்காவலர்
K. ஆதிநாராயணன் குடும்பத்தினர்
ஆ.செண்பராமன் (பரம்பரை அறங்காவலர்)
🙏
👍
❤️
💚
💙
🔥
🦚
🩷
🫡
39