Jesus Redeems Ministries
Jesus Redeems Ministries
February 11, 2025 at 02:56 PM
*நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் || அற்புத விடுதலை பிரார்த்தனை ( பிப்ரவரி 13, 2025 )* காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். தேவசெய்தியும், ஜெபமும்: சகோதரி. செல்லாராணி அப்பாத்துரை அவர்கள், வாருங்கள் ! இயேசு உங்களுக்கு அற்புதம் செய்வார் ! உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் !
🙏 ❤️ 👍 23

Comments