NTK IT WING
                                
                            
                            
                    
                                
                                
                                February 10, 2025 at 01:49 PM
                               
                            
                        
                            வரிப் பகிர்வுக்கு ஏற்ப நிதி கேட்பது அற்பத்தனமான விடயம் - ஒன்றிய அமைச்சர். 
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை சாடிய அண்ணன் சீமான். 
எங்களது வருவாயை எடுத்துக்கொண்டு திருப்பித் தர முடியாது என சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. 
வரியைத் தர முடியாது என்று ஒன்றிய அரசிடம் சொல்ல உங்களால் முடியவில்லை காரணம் கை எல்லாம் கறை, ஊழல் லஞ்சம் உடையாக இருக்கு, உள்ளம் முழுவதும் வஞ்சகம் சூழ்ச்சி பிறகு எப்படி எதிர்த்து பேச முடியும் . 
நாட்டு நலனுக்கு நிதி இருக்காது ஆனால் உங்க அப்பாவுக்கு கல்லறை கட்ட , காசு கொடுத்து ஓட்டை பறிக்க நிதி இருக்கும்.
https://x.com/_ITWingNTK/status/1888948225555710211?t=QehoMOtcHOFzFYDdXzPW2Q&s=19
-செந்தமிழன் சீமான் 
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        15