NTK IT WING
NTK IT WING
February 11, 2025 at 07:35 AM
நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பெருந்தமிழர்! நாட்டிலேயே முதன்முதலாக தொழிற்சங்கத்தை நிறுவிய முதல் பொதுவுடைமைவாதி! சிந்தனைச்சிற்பி ஐயா சிங்காரவேலர் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!
❤️ 🙏 👍 19

Comments