
NTK IT WING
February 13, 2025 at 04:29 PM
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து
புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 12.02.2025 அன்று பிற்பகல்
12 மணியளவில் செய்யாறு
ஸ்ரீ மீனாட்சி மகாலில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது...
❤️
👍
11