NTK IT WING
NTK IT WING
February 14, 2025 at 03:47 AM
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் வாழ்த்துகளுடன் செந்தமிழர் பாசறை ஓமன் & தமிழர் பண்பாட்டு நடுவம் இணைந்து முன்னெடுக்கும் திருமுருகப் பெருவிழா மசுகட் & சலாலா நகரங்களில் பிப்ரவரி 14 ஆம் தேதி. @stp_oman_ @stp_uae @Seeman4TN
❤️ 👍 24

Comments