UPSC & TNPSC COACHING
UPSC & TNPSC COACHING
January 29, 2025 at 03:45 PM
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தினங்கள் (மே 2021 முதல் தற்போது வரை வெளியிட்ட அறிவிப்புகள்) 0️⃣அயலகத் தமிழர் நாள் அல்லது புலம்பெயர்ந்த உலக தமிழர் நாள் : ஜனவரி 12 1️⃣சமத்துவ தினம் (பாபா சாகிப் அம்பேத்கர் பிறந்த நாள்) : ஏப்ரல் 14 2️⃣சுய உதவி குழுக்கள் தினம் (கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்): ஜூன் 3 3️⃣தமிழ்நாடு தினம்: ஜூலை 18 4️⃣மகாகவி தினம் (பாரதியின் நினைவு நாள்): செப்டம்பர் 11 5️⃣சமூக நீதி நாள் (பெரியார் பிறந்த நாள்): செப்டம்பர் 17 6️⃣தனிப்பெருங்கருணை தினம்( வள்ளலார் பிறந்த நாள்): அக்டோபர் 5 7️⃣பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசன திட்ட தினம்: அக்டோபர் 7 8️⃣மாநில வரையாடுகள் தினம்: அக்டோபர் 7 9️⃣எல்லை போராட்ட தியாகிகள் நாள்: நவம்பர் 1 1️⃣0️⃣மாநில உள்ளாட்சி தினம்: நவம்பர் 1 1️⃣1️⃣தியாகத் திருநாள் (வ.உ.சி நினைவு நாள்): நவம்பர் 18 1️⃣2️⃣மாநில சிறுபான்மையினர் உரிமை தினம்: டிசம்பர் 18 1️⃣3️⃣ தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டங்கள் நடைறும் நாட்கள்: ஜனவரி 26- குடியரசு தினம்‌, மே- 1 தொழிலாளர்‌ தினம்‌, ஆகஸ்ட்‌- 15 சுதந்திர தினம்‌, அக்டோபர்‌- 2 அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்த தினம்‌ ஆகிய நாட்களில்‌ நடைபெற்று வரக்கூடிய கிராம சபை கூட்டங்கள்‌, இனி வரும்‌ காலங்களில்‌, கூடுதலாக மார்ச்‌- 22 உலக தண்ணீர்‌ தினம்‌ அன்றும்‌, நவம்பர்‌- 1 உள்ளாட்சிகள்‌ தினம்‌ அன்றும்‌ நடத்தப்படும்‌. 1️⃣4️⃣ தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அவை; ஜனவரி 25, ஏப்ரல் 14, செப்டம்பர் 15, டிசம்பர் 10. 1️⃣5️⃣ பசுமை தமிழ்நாடு தினம் செப்டம்பர் 24 (2023) 1️⃣6️⃣போதை பொருள் ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 11(2022) 1️⃣7️⃣ உடலுறுப்பு தான விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 23 (2023) 1️⃣8️⃣ ஜனவரி 25 தமிழ்மொழித் தியாகிகள் தினம் (2025 முதல்) 1️⃣9️⃣ ஜூன் 3 செம்மொழி நாள் (2025 முதல்) 2️⃣0️⃣உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் பிப்ரவரி 19 "தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக" கடைபிடிக்கப்படும்.
👍 3

Comments