Gopuram Tv
February 11, 2025 at 11:59 AM
சாய்ராம் நமது ஞானசாய் பாபா ஆலயத்தில் நாளைய தினம்
12.2 .25 புதன்கிழமை பௌர்ணமி
சத்திய நாராயண பூஜை மாலை 6.00 மணி அளவில் சிறப்பாக நடைபெற உள்ளது அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு சத்திய நாராயண பெருமாளின் அருள் கடாட்சம் பெற்று நலமுடன் வாழ வேண்டுகின்றேன். சாய் ஸ்ரீ பரசுராம் குருஜி
🙏
❤️
👍
🙇♀️
🪷
🎉
👏
🪔
196