
THANIORUVAN CA -TNPSC OFFICIAL
February 5, 2025 at 03:40 PM
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/Auth/userlogin) குரூப் 2A முதன்மைத் தேர்வுக்கு மாநில அளவிலான மாதிரி தேர்வு 05.02.2025 அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது.
தேர்வர்கள் தங்களது கைபேசி, கணினி அல்லது மடிக்கணினி வாயிலாக தேர்வினை எழுதலாம்.
*குறிப்பு மடிக்கணினி அல்லது கணினியில் தேர்வு எழுதினால் எளிதாக இருக்கும்.
தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்கள் கணினியில் தேர்வு எழுத விரும்பினால் பிற்பகல் 1.30 மணிக்கு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த தேர்வை எழுதுவதற்கு https://tamilnaducareerservices.tn.gov.in/Auth/userlogin என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல் வைத்திருக்க வேண்டும்.
குரூப் 2A முதன்மைத் தேர்வு எழுதும் தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
*Information:*
The test will be active till 7th February ( Friday). Kindly Share the information among the aspirants and jobseekers to utilise the opportunity.
Tnpsc group 2A mains model test
https://t.me/ThaniOruvanCA