Internet Café Official ®
Internet Café Official ®
January 26, 2025 at 02:42 AM
அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 அன்பு நிறைந்த காலை அழகாக மலரட்டும். வாழிய வாழியவே மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ சக்தி இருந்தால் தான் சரித்திரம் உண்டாகும் புலி போல் எழுக புயல் போல் விரைக அட இளைய இரத்தம் என்ன போலியா எழுத வேண்டும் புதிய இந்தியா குடியரசு தின நல்வாழ்த்துகள் தோல்விகள் என்பது .. உன்னைத் தூங்க வைக்கப் பாடும் தாலாட்டு அல்ல. நீ நிமிந்து நிற்பதற்கான தேசிய கீதம் ...!!!* மேகங்கள் கதிரவனை மறைத்திட முடியாது.! திறமைசாலியை சக்தி வாய்ந்த எதிரிகளும் தோற்கடிக்க முடியாது.! இந்நாள் வெற்றி நாளாகட்டும்
❤️ 🙏 3

Comments