Internet Café Official ®
Internet Café Official ®
February 8, 2025 at 01:28 PM
சிபில் ஏற்றுவது எப்படி?? 1. வாங்கிய கடனை முறையான தேதிக்குள் செலுத்துவது 2. புதியதாக கடன் வாங்குவது.. அதையும் சரியாக கட்டுவது 3. பழைய லோனை pre close செய்யாமல் தவணை முடியும் வரை கட்டி கொண்டே இருப்பது.. இதை எல்லாம் செய்தால் ஒரு 750 - 850 வரைக்கும் ஏறும் அதற்கு மேல் கொடுப்பதற்கு அவர்களுக்கு மனம் வராது.. இதில் ஒன்றை செய்யவில்லை என்றாலும் 100-150 பாயிண்ட் குறைத்து விடுவார்கள் இந்த சிபில் அமைப்பினர்.. ஏற்றுவது 10 பாயிண்ட் என்றால் இறக்குவது 100 பாயிண்ட் இருக்கும்.. உங்கள் சிபில் ஸ்கோரில் பிரச்சனை இருந்தால் அதனை சரி செய்ய @team_internetcafe

Comments