
Aran Mahendra Podcast
January 23, 2025 at 02:11 PM
அறம் தவறி எனது அல்லது உங்களது சுய , தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு தீனி போடும் வகையில் நான் என்றுமே செய்திகளை வெளியிடுவதில்லை
இதிலே இருக்கிற செய்திகளுக்கு எப்படி தலைப்பு வைத்தால் எப்படி பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பது எனக்கு தெரியும் வருகிற ஆயிரம் வியூக்களை லட்சங்கள் ஆக்கும் வித்தையும் தெரியும் தெரிந்தும் எந்த நாட்டு அப்பாவி மக்களினதும் இரத்தம் தோய்ந்த பணத்தை நக்ககூடாது என்கின்ற ஒற்றை நோக்கம் மட்டும்தான் நான் இதுவரை அறம் தவறாமல் இருக்க உதவுகிறது .
எனக்கு மனதில் சரி என்று படுவதை மட்டுமே நான் பேசுவேன் அது நடுநிலை என்று உங்களுக்கு தோன்றினால் கேட்க கடினமாக இருந்தால் விலக விரும்பினால் விலகலாம் அது யாராக இருந்தாலும்.
❤️
👍
🏳🌈
👏
😂
17