Sri Ramanasramam
Sri Ramanasramam
January 31, 2025 at 05:59 AM
*சுவாமி ராஜேஸ்வரானந்தா ஆராதனை தினம்* சுவாமி ராஜேஸ்வரானந்தா ஆராதனை தினம் இன்று (31.1.2025) ஆச்ரமத்தில் அமைந்துள்ள அவரது சமாதியில் அனுசரிக்கப்பட்டது. அன்பர்கள் அக்ஷரமணமாலை பாராயணம் செய்து வழிபட்டனர். சுமார் 44 ஆண்டுகள் பகவானுடன் தொடர்பில் இருப்பதற்கான அரிய வாய்ப்பைப் பெற்ற தீவிர ரமண பக்தரான இவர் “Thus Spake Ramana” என்ற நூலை எழுதியுள்ளார். மும்பையில் இருந்து வெளிவந்த “The Call Divine” என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தவர் ஆவார்.
🙏 ❤️ 🌹 19

Comments