TN Govt Jobs Info
January 18, 2025 at 05:36 AM
*கருடா பயிற்சி மையத்தின் சார்பாக அனைவருக்கும் வணக்கம் (9787968176)* நமது பயிற்சி மையத்தில் TNPSC Group 4,2 தேர்வுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் Test Batch தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மாலையில் 7:00 மணி முதல் 9 மணி வரை Google Meet App வழியாக அரசு அதிகாரிகளால் வகுப்புகள் நடத்தப்படுகிறது. வாரத்தின் ஏழு நாட்களும் வகுப்புகள் என்பது நமது பயிற்சி மையத்தின் சிறப்பு. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் டெஸ்ட் பேட்ச் இணைந்தவர்களுக்கு தேர்வுகள். Test Batchக்கு தேர்வு வரை ஒரே கட்டணம். ஆன்லைன் வகுப்பில் ஸ்டடி மெட்டீரியல், வகுப்புகள், தேர்வுகள் என அனைத்திற்கும் சேர்த்து குறைந்தபட்ச மாத கட்டணம். தேர்வு மையத்திற்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே படித்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் அரசு அதிகாரியாக மாற வேண்டும் என்பவர்களுக்கு நமது பயிற்சி மையம் சிறந்த வழிகாட்டியாக அமையும். எனவே நேரத்தை வீணாக்காமல் பயிற்சி தொடங்க உடனே 9787968176 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். வெற்றி நமதே.... *D யுவராஜ்* *9787968176* *கருடா பயிற்சி மையம்*

Comments