Almashoora News
Almashoora News
February 1, 2025 at 07:00 PM
எடக்கு முடக்காக யோசிக்கும் சில #எருமைகளுக்கு 🐮 மட்டும்….👇 வட்சப் சனலை #ப்ரோமோட் பண்ண வேண்டிய எந்தவொரு அவசியமும் நமக்கு கிடையாது, லைக் பண்ணுங்கள் என்று கூறும் #பைத்தியமும் நமக்கு கிடையாது. பேஸ்புக் சட்டதிட்டங்கள் கடுமையானவை! ஆயுதம் மற்றும் போராட்ட குழுக்கள் தொடர்பான காணொளிகள், படங்கள் என்பவற்றை பதிவேற்ற முடியாது.. அதனால் அவற்றை வேறாக வட்சப் சனலில் தருகிறோம் என்பதை கவனத்திற்கொள்க. Almashoora Latest News
👍 ❤️ 😂 127

Comments