
Almashoora News
February 6, 2025 at 04:23 AM
நம்ம உழைப்பு இல்லாம, வேர்வை சிந்தாம, நம்ம ஆட்களின் பங்களிப்பு இல்லாம, வெறுமனே நாம கொடுத்த காசுக்கு மாசம் மாசம் 🔥ப்ரொபிட் வர்துன்னா…
அதுக்கும் வட்டிக்கு கொடுத்து வாங்குற காசுக்கும் வித்யாசமே இல்ல.
ரெண்டுமே ஹறாம்தான்.
செவண லொத்தர் மாதிரி!
எத்தனையோ பேர்ட உழைப்பு, வேதனை, ஆசை, எதிர்பார்ப்பு, துயரம் எல்லாம் பறிச்சுதான் ஒருவன் எடுத்துட்டு போறான். (அதான் லொத்தர்)
யாரும் லொத்தர் விழல்லன்னு சந்தோசமா போறதில்ல.
வெந்து வேதனையோடதான் போற.
பிறதின் அந்த மொத்த வேதனையின் முழு வடிவம்தான் “லொத்தர் அதிஷ்டம்” 😁
❤️
👍
12