
Almashoora News
February 6, 2025 at 04:40 AM
நெருப்பென்னு தெரிஞ்சா கை வைப்பிங்களா?
நாத்தம்னு தெரிஞ்சா தொட்டு முகத்துல பூசுவிங்களா?
ஆகாத வழில வாறதும் அதேதான்..
நெருப்புதான், நாற்றம்தான்.
ஒரு நாள் மொத்தமா நம்மள எரிச்சிட்டு, நாறடிச்சிட்டு போயிடும்! 🙏
👍
❤️
😢
😂
16