APJ அப்துல் கலாம் போலீஸ் அகாடமி - பெரம்பலூர்
January 18, 2025 at 02:44 AM
🏆 அவமானங்கள் இல்லாமல் பெறப்பட்ட பாடங்கள் எல்லாம் அரைகுறை பாடங்கள். குட்டையை போல ஓரிடத்தில் தேங்கிடாமல் ஆற்றைப்போல் நிற்காமல் ஓடு. வெற்றி எனும் பெருங்கடலை அடையும்வரை.🔥🧑‍✈️👮📖📚🤝✌️💪💐  @apjabdulkalampoliceacademy 
👍 ❤️ 🙏 🤝 💪 😮 🙋‍♂️ 🫡 61

Comments