Tamil Nadu Congress

22.3K subscribers

Verified Channel
Tamil Nadu Congress
January 18, 2025 at 07:58 AM
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தியில் நிறுவப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருப்படத்திற்கு அவமதிப்பு செய்த கீழ்த்தரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய அரசியல் அமைப்பை நிறுவிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்தை சேதப்படுத்தியன் மூலம் அப்பகுதி மக்களிடையே சமூக பதற்றத்தை ஏற்படுத்த சில சமூக விரோதிகள் முயற்சிக்கின்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாக அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாடு காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு அப்பகுதியில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். @tnpoliceoffl @CMOTamilnadu #ambedkar
👍 ❤️ 🙏 18

Comments