Tamil Nadu Congress
                                
                                    
                                        
                                    
                                
                            
                            
                    
                                
                                
                                January 28, 2025 at 10:52 AM
                               
                            
                        
                            அகில இந்திய பா.ஜ.க. தலைமையையோ, தமிழக பா.ஜ.க. தலைமையையோ ஒரு தலித்துக்கு வழங்க ஆர்.என். ரவி பரிந்துரை செய்வாரா ? அல்லது குறைந்தபட்சம் தமிழக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அந்த பதவிக்கு ஒரு தலித் சமுதாயத்தைச் சார்ந்தவரை நியமிக்க பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்வாரா ?
-தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA
https://x.com/INCTamilNadu/status/1884176624662503616?t=k8YmC1IUzryOHJLIT7rFaw&s=08
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        18