Tamil Nadu Congress
January 31, 2025 at 12:01 PM
https://www.facebook.com/share/v/15Cqsi5iiY/
Live சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை இழிவாக பேசிவிட்டு சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டிற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
#gobackamitshah
Share Widely
👍
🙏
❤️
14