𝗪𝗼𝗿𝗱𝘀 𝗙𝗿𝗼𝗺 𝗤𝗮𝗹𝗯🫀
January 30, 2025 at 03:41 PM
*நம்மில் பெரும்பாலானோர் என்ன நினைக்கிறார்கள் என்றால் மார்க்க பதிவுகளை போடக்கூடியவர்கள் எல்லாம் நல்லவர்கள் போன்றவும் அவர்கள் தவறுகளே செய்யாதவர்களாக இருப்பார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவ்வாறு கிடையாது! மனிதனை அல்லாஹ் தவறி செய்யக்கூடியவனாகவே படைத்திருக்கிறான்! செய்வது தவறு என்று தெரிந்தும் அதிலே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள் என்றும் இறைவன் கூறுகின்றான் இதில் நமக்கு படிப்பினை இருக்கிறது! நாம் செய்யக்கூடிய தவறுகள் மனிதர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் அல்லாஹ்விற்கு நிச்சியமாக தெரியும்! நம் உள்ளத்தை அறியக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான்! அவனுக்கு பயந்து நடப்போம்! 👀✨*
❤️
👍
💯
🤲
🖤
🤍
✨
❤🩹
💖
💙
65