𝗪𝗼𝗿𝗱𝘀 𝗙𝗿𝗼𝗺 𝗤𝗮𝗹𝗯🫀
February 12, 2025 at 06:01 PM
*இப்படியும் ஒரு அதிகாரியா? 😍* *விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்களின் அலுவலக வரவேற்பு மேசையின் மேல் காணப்பட்ட வாசகங்கள்.* *"தயவுசெய்து இருக்கையில் அமருங்கள் என் அனுமதி தேவையில்லை"* *மனிதன் எல்லாருமே சமம். யாருமே நான் வரும்போது அல்லது யாருக்காகவும் எழுந்து நிற்க கூடாது என்று #நபிகள் நாயகம் (ஸல்) சொல்லி இருக்கிறார்கள்.❤❤❤❤❤*
❤️ 👍 😍 ♥️ 🎀 👌 👏 💗 💙 💚 116

Comments