Tamil Dawah Media
February 1, 2025 at 03:00 PM
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் உதவியைக் கொண்டு நீங்கள் அனைவரும் செய்த உதவி ஊடாக எமது மத்ரஸாவிற்கு புத்தம் புதிய ஒரு பிரிண்டர் மெஷின் வாங்கி இருக்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ் அதன் முழுமையான வீடியோ காட்சி இதோ அல்லாஹ் உங்கள் அனைவருடைய பாவங்களையும் மன்னித்து, உங்கள் தாய் தந்தையுடைய பாவங்களை மன்னித்து, உங்களுடைய குடும்பத்தில் யார் யாரெல்லாம் கப்ராளிகளாக இருக்கின்றார்களோ அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அல்லாஹ் உயர்வான சுவர்க்கத்தை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆக்கி அருள் புரிவானாக ஆமீன்.
👍 ❤️ ❤️‍🔥 🤲 12

Comments