RADIAN IAS ACADEMY
January 30, 2025 at 04:31 AM
https://www.facebook.com/share/p/1CqtJmxAkt/ இதை கண்டுபிடித்ததற்கு ஜப்பானை சேர்ந்த செல் உயிரியலார் Yoshinori Ohsumi க்கு 2016 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. விரதம் இருப்பது நமது தமிழர்களின் தொடர்ச்சியான பண்பாடு ... அனைத்து மதங்களும் இதனை வலியுறுத்துகின்றன ... தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்கு மேல் விரதம் இருந்தால் இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் நமது உடலில் நடக்கும் ... ( மிக முக்கிய குறிப்பு : விரதம் என்றால் டிபன் ஐட்டம் சாப்பிடுவது இல்ல, தண்ணீர் மட்டும் தான் குடிக்கலாம் - இந்த மாதிரி விரதம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பக்தர்கள் இருப்பார்கள், மற்றபடி உடல் நலம் பேணுபவர்கள் இருப்பார்கள் ) நமது செல்களே நமது உடலை சுத்தம் செய்யும், பலவீனமற்ற, நோய்வாய்பட்ட செல்களை உண்டு அழிக்கும். புற்றுநோய் செல்களை நீக்கும். பல நோய்கள் உருவாக காரணமாக உள்ள செல்களை நீக்கும் ... https://www-bluezones-com.translate.goog/2018/10/fasting-for-health-and-longevity-nobel-prize-winning-research-on-cell-aging/?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc
🙏 1

Comments