RADIAN IAS ACADEMY
February 10, 2025 at 04:48 AM
குரூப்-2A MAINS தேர்வு எப்படி? பொது அறிவு கேள்விகளை தமிழ் வழித்தேர்வர்கள் கூட ஆங்கிலத்தில் உள்ளதை படித்தால் தான் கேள்வியை புரிந்து கொள்ள முடிகிறது என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள், உண்மையா? தமிழ் வழி தேர்வர்களுக்கு தேர்வாணையம் எப்போதுமே ஒருதலைப் பட்சமாக, பாரபட்சமாகவே நடந்து கொள்கிறது, பலமுறை இடித்துரைத்தும் என்ன காரணம் ? மேலும் தமிழ் வேறு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர். தமிழ், ஆங்கிலம் கடினத்தன்மை வேறுபாடு இருந்தால் மட்டுமல்ல, தேர்வுகளில் இரண்டு வெவ்வேறு தாள்கள் இருந்தாலே கட்டாயம் NORMALISATION பண்ண வேண்டும், ஆனால் இந்த ஆணையத்திற்கு யார் புரிய வைப்பது? Your Feedback on Exam ... Pls whatsapp ot Telegram 9840398093
👍 4

Comments