Rapido Cab Nanban - Chennai
January 19, 2025 at 01:40 AM
"மழை காரணமாக எக்ஸ்ட்ரா Surge இப்போது கொடுக்கப்பட்டுள்ளது , நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு ஆர்டர்க்கும் *30%* எக்ஸ்ட்ரா Surge கொடுத்துள்ளோம் , இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி அதிகம் சம்பாதியுங்கள் .
"அதிக வருமானம் இப்பொழுது 0% கமிஷனுடன்" - நமது ராபிடோ கேப்
👍
😢
😮
5