போர்ட்டர் | 3WL • 7FT | 🚚🚛🚚
January 18, 2025 at 07:40 AM
அன்பார்ந்த போர்ட்டர் ஓட்டுனர்களே! இன்று (18-01-2025), 12:00PM - 6:00 PM வரை எடுக்கும் ஓவ்வொரு சவாரிகளுக்கும் டாடா அஸ் வண்டிகளுக்கு வாடகையில் Rs.100 மற்றும் 3 வ்ஹீலர் வண்டிகளுக்கு வாடகையில் Rs.100  கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஆன்லைனில் இருந்து அதிக வருமானம் பெறுங்கள்.
👍 😢 🙏 3

Comments