போர்ட்டர் | 3WL • 7FT | 🚚🚛🚚
January 20, 2025 at 05:14 AM
அன்பார்ந்த போர்ட்டர் ஓட்டுனர்களே!
ரெசிப்ட் காபி பற்றி அறிய இந்த இரண்டு விடியோக்களை பார்க்கவும்..👍
https://youtu.be/LMV_Qek0pcI- Video 1
https://youtu.be/aulsFUpbiKI - Video 2
📝செய்ய வேண்டியவை: ரெசிப்ட் காஃபி ஆவணம் செயல்முறை
1️⃣ ஆர்டரில் ரெசிப்ட் காஃபி ஆவணம் உள்ளதா என சரிபார்க்கவும், இருந்தால் அதை வாடிக்கையாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
2️⃣ ரெசிப்ட் காஃபியில் பொருட்களை பெற்றவரிடம் கையொப்பத்தைப் பெறுங்கள்
3️⃣ தெளிவாக பதிவேற்றவும்: தெளிவான புகைப்படத்தை எடுத்து பதிவேற்றவும்.
🎥 மேலே உள்ள இந்த வீடியோவைப் பார்ப்பதின் மூலம் ரெசிப்ட் காபி ஆர்டர்களை விரைவாகவும் எளிதாகவும் முடிக்க உதவியாக இருக்கும்!!!
👍
1