போர்ட்டர் | 3WL • 7FT | 🚚🚛🚚
January 21, 2025 at 06:41 AM
அன்பார்ந்த போர்ட்டர் ஓட்டுனர்களே! இன்று (21-01-2025), 12:08PM - 6:00 PM வரை பாரிஸ் ,சூலை , ரெட்ஹில்ஸ்
பகுதியில் எடுக்கும்
ஓவ்வொரு சவாரிகளுக்கும் டாடா அஸ் வண்டிகளுக்கு வாடகையில் Rs.100 மற்றும் 3 வ்ஹீலர் வண்டிகளுக்கு வாடகையில் Rs.100
கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஆன்லைனில் இருந்து அதிக வருமானம் பெறுங்கள்.
👍
🙏
6