Myv3ads360
January 25, 2025 at 05:17 PM
*Myv3ads சார்ந்த சில youtubers கை கூலி வாங்கிக்கொண்டு நிறுவனத்திற்கு எதிராக வேலை செய்வதாக தகவல் வந்துள்ளது*.
மக்கள் கவனத்திற்கு நிறுவனத்தைச் சார்ந்த தகவல்கள் நமது MD forum youtube சேனலில் மட்டுமே வெளியாகும்
மற்ற youtubers இடும் வீடியோக்கள் அனைத்தும் அவர்களின் கருத்துக்கள் மட்டுமே அதற்கும் நிறுவனத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை....
👍
😂
❤️
😢
🙏
😮
44