Myv3ads360
January 30, 2025 at 04:20 PM
*நமது சமூக ஆர்வலர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது.* ரம்மி app நிறுவனம் அவர்களுக்கு கைக்கூலி கொடுத்திருக்கும் . கைக்கூலி கொடுக்க மறுக்கும் நிறுவனங்களின் மீது பொய் வழக்குகளை தொடுபார்கள் வெளிநாட்டு நிறுவனங்களை ஆதரிக்கும் இந்த அரசாங்கம் ஏன் நம் நாட்டில் உள்ள நிறுவனங்களை ஆதரிப்பதில்லை. ? வெளிநாட்டு நிறுவனங்கலில் ஆதாயம் கிடைக்கும் உள்நாட்டு நிறுவனங்களில் கிடைக்காது 🤔
👍 😂 😢 😮 39

Comments