Legal Lions
January 22, 2025 at 07:47 AM
இனிமேல் MRP க்கு மேல் டாஸ்மாக் கடைகளில் காசு வாங்கினால் இந்த நீதிமன்ற தீர்ப்பை வைத்து பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும்.
இந்தத் தீர்ப்பின் நகலை எப்பொழுதும் கையில் வைத்திருக்கவும்.
*✨ டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால்,* கடையின் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் என்ற நிர்வாக சுற்றறிக்கையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கூடுதல் விலையை தடுக்க, மதுபான விற்பனை வரும் மார்ச் முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
டாஸ்மாக் நிர்வாக சுற்றறிக்கையை எதிர்த்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் வழக்கு முடித்துவைப்பு
😂
👍
3