புதுமைப் பெண்&தமிழ்ப் புதல்வன்
February 10, 2025 at 05:33 PM
அனைவருக்கும் வணக்கம்
*தமிழ்ப் புதல்வன்* திட்டத்தின் பிப்ரவரி 2025 மாத உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் இன்று (10.02.2025) வரவு வைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வியை உறுதி செய்வோம்
*சமூக நலத்துறை*
*தமிழ் நாடு அரசு*
👍
❤️
😢
🙏
😂
91