வேலைவாய்ப்பு செய்திகள்
January 19, 2025 at 04:11 AM
📢 இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்!
✍🏻 SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025 - 600 பணியிடங்கள்; சம்பளம் ரூ. 41,960 || தமிழ்நாட்டில் பணி!
✅ கல்வி: ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி
குறிப்பு: கல்லூரி இறுதி ஆண்டு படிப்புக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
✅ பணிகள்: Probationary Officer ( வங்கி அதிகாரி )
✅ சம்பளம்: ரூ.41,960/- முதல்
✅ பணியிடம்: தமிழ்நாடு & இந்தியா
✅ கடைசி நாள்: 19.01.2025
📝விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻
https://tntamiljob.in/sbi-recruitment-2025-notification-for-600-probationary-officers-posts/
📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
😢
🙏
2