
Sun News
February 17, 2025 at 05:37 AM
*SKxARM Update* 🎬
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு *'மதராஸி'* எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் பிறந்தநாளை ஒட்டி, படத்தின் தலைப்பு குறித்த க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு.
❤️
🔥
👍
😂
😮
💦
🔫
😢
💙
😡
106