Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 16, 2025 at 03:51 PM
``வெள்ளை குடை வேந்தர்'' - ஈபிஎஸ் விமர்சனம் ``எதிர்கட்சியாக இருக்கும் போது #gobackmodi, ஆளுங்கட்சியான பின் போது #welcomemodi-யா..?'' ``பிரதமர் மோடிக்கு வெள்ளை குடை பிடிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. `வெள்ளை குடை வேந்தர்' என பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்..'' - ஈபிஎஸ் விமர்சனம் #cmstalin | #mkstalin | #eps | #edappadipalaniswami | #thanthitv
😂 👍 ❤️ 🇪🇸 🎉 💩 🖕 😒 🙏 🤮 32

Comments