
Thanthi TV
February 17, 2025 at 03:11 AM
இந்தியாவுக்கு நிதியை நிறுத்திய டிரம்ப்
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க, பைடன் நிர்வாகம் வழங்கி வந்த 180 கோடி ரூபாய் நிதியை நிறுத்தியது அமெரிக்கா
வங்கதேசம், நேபாளம், கம்போடியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதியையும் ரத்து செய்தது, எலான் மஸ்க் தலைமையிலான குழு
#india #uspresident #donaldtrump #pmmodi #elonmusk #thanthitv
❤️
😂
👍
👏
😡
😮
🚩
17