
Thanthi TV
February 17, 2025 at 03:55 AM
#justin || பெரியார் விவகாரம் - சீமானுக்கு சம்மன்
பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன்
வழக்கு விசாரணை தொடர்பாக சீமான் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என ராணிப்பேட்டை போலீசார் சம்மன்
சீமானுக்கு போலீசார் அனுப்பிய சம்மன் குறித்து நாதக வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்
#seeman #ntkseeman #periyarissue #police #thanthitv
👍
😂
👌
👎
🤡
9