
Thanthi TV
February 17, 2025 at 04:55 AM
#justin || "சோர்வடைய மாட்டேன்"
"பெரியார் குறித்து நான் இகழ்ந்து பேசவில்லை, அவர் பேசியதை தான் கூறினேன்"
"எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சோர்வடைய மாட்டேன், அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்பேன்" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#chennai #neelangarai #periyarissue #seeman #ntkseeman #thanthitv
👍
😂
❤️
🔥
❤️🔥
💦
🖕
😏
😮
🚑
25