Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 17, 2025 at 05:30 AM
#breaking || பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல் சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதால் பரபரப்பு நடைமேடையில் இருந்து இறங்கி, ரயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும் போது கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தல் என புகார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை #chennai #palavanthangal #womenpolice #thanthitv
😢 👍 😂 😮 🤣 11

Comments