
Thanthi TV
February 17, 2025 at 06:00 AM
#justin || திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல முயன்ற எல்.முருகனை கூட்டமாக செல்ல கூடாது என கூறி தடுத்து நிறுத்திய போலீசார்
பேச்சுவார்த்தைக்கு பின், எல்.முருகனுடன் 5 பேர் மட்டும் செல்ல அனுமதி
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
#madurai #thiruparankundram #thiruparankundrammurugantemple #lmurugan #thanthitv
👍
😂
❤️
👎
🚩
🤣
12