
Thanthi TV
February 17, 2025 at 06:28 AM
#cinemaupdates || சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு "மதராசி" என பெயரிடப்பட்டுள்ளது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை அறிவித்தது படக்குழு
#sivakarthikeyan #sk23 #matharasi #parasakthi #tamilcinema #thanthitv
❤️
👍
🤮
😮
13