
Thanthi TV
February 17, 2025 at 06:34 AM
#justin || "சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்"
``தமிழகத்தில் மும்மொழிக்கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை, இரு மொழிக்கொள்கை மட்டுமே பின்பற்றப்படும்''
``இரு மொழிக்கொள்கையை பின்பற்ற தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
#chennai #deputycmudhay #udhayanithistalin #dmk #thanthitv
😂
❤️
🇪🇸
👍
🤔
🤬
🤮
🥰
🥲
17