
Thanthi TV
February 17, 2025 at 06:45 AM
#hbdsivakarthikeyan || பெருமாளை தரிசித்த SK
பிறந்தநாளையொட்டி, மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் கருடபூஜை செய்து நடிகர் சிவகார்த்திகேயன் வழிபாடு
பக்தர்கள், நரிக்குறவர் சமூக பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி
#sivakarthikeyan #sivakarthikeyanbirthday #perumaltemple #thanthitv
❤️
💩
🙏
👍
😮
18