
Thanthi TV
February 17, 2025 at 06:53 AM
#breaking || ஏஞ்சல் பட வழக்கு - துணை முதல்வருக்கு உத்தரவு
ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால், ரூ.25 கோடி இழப்பீடு வழங்க கோரி பட தயாரிப்பாளர் மேல் முறையீடு
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
#chennaihc #udhayanithistalin #angelmovie #thanthitv
😂
💦
🤡
12