Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 17, 2025 at 07:10 AM
#breaking || அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் #chennai #apollohospital #ministerduraimurugan #cmstalin #thanthitv
😂 👍 ❤️ 😢 👏 😮 🤭 16

Comments