Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 17, 2025 at 07:17 AM
#breaking || பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல் - அண்ணாமலை கண்டனம் ``தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது'' "அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை" "அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பது தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்" ``எந்த பகுதியிலுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது'' - அண்ணாமலை #chennai #palavanthangal #railwaystation #annamalaibjp #thanthitv
❤️ 👍 😂 🌄 🌅 👑 🖕 😢 😭 😮 16

Comments